.
கசங்கியது
விற்கும்
பிஞ்சுகள்...
இறங்கியும் நிற்கவில்லை
தொடர்கிறது
ஆயிரம் ஆயிரம்
அனுபவங்களை
சுமந்து கொண்டு.....